Total Pageviews

Friday, December 3, 2010

இஸ்லாமிய இசை புரட்சி நாயகன் (Maher Zain)

இளசுகளின் இதயத்துடிப்பு

சினிமா பாடல் கேட்க வேண்டாம் அது ஹராம் அது சீரழிவை கொண்டு வருகிறது என்றெல்லாம் நாம் நிரைய பயான் கேட்டிருக்கிறோம். அடுத்தவர்களுக்கு பயான்பன்னியுமிருக்கிறோம். உண்மையில் நாம் பயான் செய்வதுடன் மட்டும் எங்களை நிறுத்திக் கொண்டுவிட்டோம். அந்த சினிமாப் பாடல்களுக்கு பகரமாக இஸ்லாமிய படைப்புக்களை உருவாக்குவதில் எந்த முயற்சியும் யாரும் எடுத்தாக தெரியவில்லை.

 அப்படியான சூழ்நிலையில் எங்களுக்கு சினிமா பாடல்களுக்கு பகரமாக அல்ல அதைவிட சிறந்த படைப்புக்களை தந்து கொண்டிருக்கிறார் இந்த படைப்பாளன். இவரின் பாடல்களை நீங்கள் உங்கள் வீடுகளில் ஒலிக்கவிடுங்கள். நிச்சயம் உங்கள் பிள்ளைகள் சினிமாப் பாடல்களை பாடமாட்டார்கள் அந்த தூஷனப்பாடல்களை பாடமாட்டார்கள். இவரின் இந்த இஸ்லாமிய பாடல்களையே பாடுவார்கள். ஏனெனில் இந்தப் பாடல்கள் ஆங்கிலத்தில் அமைந்தாலும் இதில் வரும் அல்லாஹ் ஸூப்ஹானல்லாஹ் இன்ஷாஅல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் பாரகல்லாஹ் ரஸூலின் மீது ஸலாவத்து சொல்லல் போன்றவை மிகவும் அடிக்கடி உச்சரிக்க முடியுமான சிறுவர்களையும் கவரக்கூடிய மெட்டில் அமைத்துள்ளார். மற்றும் இவரின் பாடல்கள் சோர்ந்து போயிருக்கும் முஸ்லிம்களின் உள்ளத்தில் நம்பிக்கையையும் ஈமானையும் அதிகரிப்பதாகவே உள்ளது. சோர்ந்து போன உள்ளங்களுக்கு புத்துயிரழிக்கும் ஒரு பாடலாகவே கீழே உள்ள இன்ஷா அல்லாஹ் பாடல் மிகவும் உணர்வுபூர்வமாக தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த பாடலி;ன் தமிழ் மொழிபெயர்ப்யையும் நீங்கள் பாடலுடனேயே சேர்த்து பார்க்கலாம்.இது மிகவும அற்புதமான பாடல் கட்டாயம் ஒவ்வொரு முஸ்லிமும் பார்க்க வேண்டிய பாடல்....

1. நம்பிக்கையீனங்களையும் தோல்விகளையும் விரக்தியையும் கேட்கும் நாங்கள் பாவங்களில் மூழ்கி அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்துள்ள நாங்கள் இந்த பாடல்களை கேட்பதின் மூலம் புது நம்பிக்கையை பெறலாம் புது புத்துயுரை பெறலாம்.... அல்லாஹ் மீதான நம்பிக்கையை அதிகரித்துக் கொள்ளலாம். கோஞ்சம் கேட்டுபாருங்க நான் சொல்வது உண்மையா என்று....

2. எங்கள் உயிரிலும் மேலான நபியவர்களின் சில வாழக்கை சம்பவங்களை ஞாபமூட்டுகிறது இந்து அழகிய இனிமையான பாடல்......
அந்த இருள் சூழ்ந்த ஜாஹிலிய்யத்துக்கு ஒளியூட்டிவர் எங்கள் நபி... அது போல் இன்றைய ஜாஹிலிய்யத்துக்கு ஒளியூட்டக் கூடியதும் நம் நபியின் அழகிய பண்புகளும் வழிகாட்டால்களும் தான் அழகிய பாடல் கட்டாயம் பார்த்து ரசியுங்கள்.

3. பலஸ்தீன் விடுதலை சம்பந்தமாக பல பாடல்களை பார்த்திருப்பீhகள். ஆனால் இந்த பாடல் அவற்றிலிருந்து முற்றிலும் வித்தியாசமானது. ஒரு கார்டுனை போல் சிறுவர் பெரியவர்கள் எல்லோரையும் கவருவது போல் இந்த பாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடல்களின் வரிகள் பலஸ்தீன் விடுதலையடைந்துவிடும் என்று உறுதியாக சொல்வதுடன் அதை எங்கள் மனதில் உறுதியாக பதியவும் வைக்கிறது. பலஸ்டைன் வில் பீ ப்ரீ...........
PALASTINE WILL BE FREE

பார்த்தீர்களா எவ்வளவு அருமையான பாடல்கள் இதை கேட்பவர்கள் இதை தான் முனுமுனுப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமுமி;ல்லை.
இந்த அருமையான படைப்புக்களுக்கு சொந்தகாரர் யார் என்று பார்த்தேயோமானால் அவர் பெயர் தான் மாஹிர் ஸெய்ன் இஸ்லாமிய இசை உலகின் முடிசூடா மன்னன். இசையால் கவரடப்படாதவர் யாருமில்லையென்றே சொல்லாம் அந்த வகையில் இசையால் கவரப்பட்ட மாஹிர் ஸெய்ன் தனது

10ஆவது வயதிலேயே இசைக் கருவியை கையிலெடுக்கிறார். அன்று தொடக்கம் மாஹிரின் வாழ்வில் இசை ஒன்றரக் கலந்தது என்று தான் கூறலாம். அவருக்கு இசையென்றால் அவ்வளவு ஆர்வம்.
மாஹிர் ஸெய்ன் 8 வயதாக இருக்கும் போதே அவரது குடும்பம் ஸ்வீடனை நோக்கி புலம்பெயர்கின்றனர். தனது கல்வி நடவடிக்கைகளை அங்கேயே தொடர்ந்து பின் பல்கலைக்கழகத்தில் Aeronautical Engineering (விமானம் சம்பந்தமான) படிப்பை முடிக்கிறார். அவரது வாழ்க்கை சூழல் மாறிக்கொண்டு போனாலும் சிறுவயதிலிருந்தே அவர் இசை மேல் வைத்த  ஆர்வம் அவரிடமிருந்து குறையவேயில்லை.
மாஹிர் எத்தனையோ இரவுபகல்களை பாடல் தொகுப்பதிலும் இசையமைப்பதிலும் நண்பர்களுடன் பாடசாலையில் கழித்திருக்கிறார்.
இசையமைப்பாளராக மாஹிர் ஸெய்ன் பணிபுரிந்து கொண்டிருக்கும் போது Red One என்ற பிரபலமான இசை கலைஞருக்கு அறிமுகமாகிறார். Red One சுவீடனில் புகழ் பெற்ற ஒரு இசையமைப்பாளர். அவருடன் சிறிது காலம் பணியாற்றிய மாஹிர் நிவ்யோக் பயணமாகிறார். அங்கு NY என்ற நிறுவனத்துடன் சிறிது காலம் பணிபுரிகிறார். இக்காலப்பிரிவுகளில் மிகப் புகழ் பெற்ற இசையமைப்பாளர்கள் பாடகர்களுடன் இணைந்து பணி புரியும். வாய்ப்பு இவருக்கு கிட்டியது.
அவரது முதல் அல்பம்Thank you allah” என்ற புகழ்பெற்ற இசை அல்பம் வெளியிடப்படுகிறது. இந்த அல்பம் மாஹிரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.
இவரின் இந்த அல்பம் 'அமேசன்'“Amazon” ' உலக இசைவரியில் முதலாமிடத்தையும் R & B Chart இல் ஒன்பதாவது இடத்தையும் பிடித்துக் கொண்டது.

ஜனவரி 2010 இல் எகப்தில் மிகப் பெரும் வானொலி நிறுவனமான Nujoom Fm ஏற்பாடு செய்த இசைப் போட்டியில் 2009 க்கான சிறந்த பாடலாக இவரின் 'யா நபி ஸலாம் அலைக்க' என்ற பாடல் தெரிவாகியது. இப்போட்டியில் இஸ்லாமிய உலகின் முடி சூட மன்னர்களான மொஹமட் முனீர் ஸமீ யூஸூப் (Sami Yusuf) போன்றோரும் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

இவர் இப்பொழுது இவரின் இசை போராட்டத்தை பல நாடுகளில் நடத்தி வருகிறார். Algeria, Australia, Belgium, Canada, Egypt, England, France, Holland, Sweden, USA,போன்ற நாடுகளில் நடத்தி வருகிறார்.

இவர் எதிர்காலத்தில் இஸ்லாமிய இசைத் துறையில் பெரிய புரட்சியொன்றை செய்வார் என்று எமக்கு உறுதியாக நம்பலாம்.... இன்ஷh அல்லாஹ்.

யா அல்லாஹ் இவரின் செயல்களை நீ அங்கீகரித்து இவருக்கு ஜன்னதுல் பிர்தௌஸ் என்றும் சுவர்க்த்தை வழங்குவாயாக.
ஏன் யோசிக்கிறீங்க இ;ப்போதே இவரின் பாடல்களை எடுத்து உங்கள் குழந்தைகளின் காதில் விழும் வண்ணம் ஒலிக்கவிட்டு பாருங்க இனிமேல் அவர்கள் சினிமா பாடல் பாடவே மாட்டாங்க.....

இவரின் இந்த இசைத்தொகுப்பு வேண்டுமானவர்கள் எம்மை தொடர்பு கொள்ளுங்கள்.......

                              A.R.M. I N A S

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
submit_url ="http://inaasinaas.blogspot.com/2010/12/maher-zain.html"

19 comments:

  1. எனக்கு இவரின் இசை தொகுப்பு வேண்டும் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?

    ReplyDelete
  2. brother u know how to download torrent if u know i can give torrent.......... if u cant tell me...

    ReplyDelete
  3. this is stupid music is haram in islam its does nt matter who and what on it

    ReplyDelete
  4. explanation about music from DR. ZAKIR NAIK
    http://videos.desishock.net/index.php?module=item&action=show_item_full&itemurl=aHR0cDovL3lvdXR1YmUuY29tLz92PWhGOTRqdHdVYnZR

    ReplyDelete
  5. Fatwa: Is music haram?
    http://www.islamonline.net/

    Question Is music haram?
    Answered by Sheikh Muhammad Ali Al-Hanooti
    ...Answer Among the entertainments, which may comfort the soul, please the heart, and refresh the ear is singing.
    Islam permits singing under the condition that it is not in any way obscene or harmful to Islamic morals. There is no harm in its being accompanied by music, which is not exciting. In order to create an atmosphere of joy and happiness, singing is recommended on festive occasions such as the days of 'Eid, weddings and wedding feasts, births, 'aqiqat (the celebration of the birth of a baby by the slaughter of sheep), and on the return of a traveler.
    'Aishah narrated that when a woman was married to an Ansari man, the Prophet (peace be on him) said, " 'Aishah, did they have any entertainment? The Ansar are fond of entertainment.'' (Reported by al-Bukhari.) Ibn 'Abbas said, " 'Aishah gave a girl relative of hers in marriage to a man of the Ansar. The Prophet (peace be on him) came and asked, 'Did you send a singer along with her?' 'No,' said 'Aishah. The Messenger of Allah (peace be on him) then said, The Ansar are a people who love poetry. You should have sent along someone who would sing, 'Here we come, to you we come, greet us as we greet you.' " (Reported by Ibn Majah.)
    'Aishah narrated that during the days of Mina, on the day of 'Eid al-Adha, two girls were with her, singing and playing on a hand drum. The Prophet (peace be on him) was present, listening to them with his head under a shawl. Abu Bakr then entered and scolded the girls. The Prophet (peace be on him), uncovering his face, told him, "Let them be, Abu Bakr. These are the days of 'Eid." (Reported by al-Bukhari and Muslim.) In his book, Ihya ulum al-deen, (In the quarter on "Habits", in the book Listening to Singing.), Imam al-Ghazzali mentions the ahadith about the singing girls, the Abyssinians playing with spears in the Prophet's Mosque, the Prophet's encouraging them by saying, "Carry on, O Bani Arfidah," his asking his wife, 'Aishah, "Would you like to watch?" and standing there with her until she herself became tired and went away, and 'Aishah's playing with dolls with her friends. He then says: Al-Bukhari and Muslim in the two Sahihs report all these ahadith, and they clearly prove that singing and playing are not haram.
    From them we may deduce the following:

    * First: The permissibility of playing; the Abyssinians were in the habit of dancing and playing.

    * Second: Doing this in the mosque.

    * Third: The Prophet's saying, 'Carry on, O Bani Arfidah,' was a command and a request that they should play; then how can their play be considered haram?

    * Fourth: The Prophet (peace be on him) prevented Abu Bakr and 'Umar from interrupting and scolding the players and singers. He told Abu Bakr that 'Eid was a joyous occasion and that singing was a means of enjoyment.

    * Fifth: On both occasions he stayed for a long time with 'Aishah, letting her watch the show of the Abyssinians and listening with her to the singing of the girls. This proves that it is far better to be good-humored in pleasing women and children with games than to express such disapproval of such amusements out of a sense of harsh piety and asceticism.

    ReplyDelete
  6. Fatwa: Is music haram?

  7. Fatwa: Is music haram?

  8. 'Aishah narrated that during the days of Mina, on the day of 'Eid al-Adha, two girls were with her, singing and playing on a hand drum. The Prophet (peace be on him) was present, listening to them with his head under a shawl. Abu Bakr then entered and scolded the girls. The Prophet (peace be on him), uncovering his face, told him, "Let them be, Abu Bakr. These are the days of 'Eid." (Reported by al-Bukhari and Muslim.) In his book, Ihya ulum al-deen, (In the quarter on "Habits", in the book Listening to Singing.), Imam al-Ghazzali mentions the ahadith about the singing girls, the Abyssinians playing with spears in the Prophet's Mosque, the Prophet's encouraging them by saying, "Carry on, O Bani Arfidah," his asking his wife, 'Aishah, "Would you like to watch?" and standing there with her until she herself became tired and went away, and 'Aishah's playing with dolls with her friends. He then says: Al-Bukhari and Muslim in the two Sahihs report all these ahadith, and they clearly prove that singing and playing are not haram.
    From them we may deduce the following:

    * First: The permissibility of playing; the Abyssinians were in the habit of dancing and playing.

    ReplyDelete
  9. * Second: Doing this in the mosque.

    * Third: The Prophet's saying, 'Carry on, O Bani Arfidah,' was a command and a request that they should play; then how can their play be considered haram?

    * Fourth: The Prophet (peace be on him) prevented Abu Bakr and 'Umar from interrupting and scolding the players and singers. He told Abu Bakr that 'Eid was a joyous occasion and that singing was a means of enjoyment.

    * Fifth: On both occasions he stayed for a long time with 'Aishah, letting her watch the show of the Abyssinians and listening with her to the singing of the girls. This proves that it is far better to be good-humored in pleasing women and children with games than to express such disapproval of such amusements out of a sense of harsh piety and asceticism.

    * Sixth: The Prophet (peace be on him) himself encouraged 'Aishah by asking her, "Would you like to watch?" (Reported by al-Bukhari and Muslim.)

    ReplyDelete
  10. Ibn Hazm also refutes the argument of those who say that since singing is not of "the truth" it must be of "error," referring to the verse, "And what is beyond the truth except error?" (10:32). He comments, The Messenger of Allah (peace be on him) said, 'Deeds will be judged according to intentions, and everyone will get what he intended.' (Reported by al-Bukhari and Muslim.) Accordingly, the one who listens to singing with the intention of using it in support of a sin is a sinner, and this holds true of anything other than singing (as well), while one who listens to singing with the intention of refreshing his soul in order to gain strength to do his duty toward Allah Ta'ala and to do good deeds, is a good and obedient servant of Allah, and his action is of the truth. And he who listens to singing intending neither obedience nor disobedience is doing something neutral and harmless, which is similar to going to the park and walking around, standing by a window and looking at the sky, wearing blue or green cloths, and so on.
    However, there are some limitations to be observed in the matter of singing:

    ReplyDelete
  11. ‎* 1. The subject matter of songs should not be against the teachings of Islam. For example, if the song is in praise of wine, and it invites people to drink, singing or listening to it is haram.

    * 2. Although the subject matter itself may n...ot be against the Islamic teachings, the manner of singing may render it haram; this would be the case, for example, if suggestive sexual movement accompanied the singing.

    * 3. Islam fights against excess and extravagance in anything, even in worship; how, then, can it tolerate excessive involvement with entertainment? Too much time should not be wasted in such activities; after all, what is time but life itself? One cannot dispute the fact that spending time in permissible activities consumes time, which ought to be resaved for carrying out religious obligations and doing good deeds. It is aptly said, "There is no excess except at the expense of a neglected duty."

    * 4. Each individual is the best judge of himself. If a certain type of singing arouses one's passions, leads him towards sin, excites the animal instincts, and dulls spirituality, he must avoid it, thus closing the door to temptations.

    ReplyDelete
  12. * 5. There is unanimous agreement that if singing is done in conjunction with haram activities—for example, at a drinking party, or if it is mixed with obscenity and sin—it is haram.

    The Prophet (peace be on him) warned of a severe punishment for people who sing or listen to singing in such a situation when he said, Some people of my Ummah will drink wine, calling it by another name, while they listen to singers accompanied by musical instruments. Allah will cause the earth to swallow them and will turn some of them into monkeys and swine. (Reported by Ibn Majah.) This does not mean that they will be physically transformed into the bodies and outward form of monkeys and swine but rather in heart and soul, carrying the heart of a monkey and the soul of a pig in their human bodies.

    ReplyDelete
  13. நபியவர்கள் ஒரு யுத்தத்திலிருந்து திரும்பி வந்த போது ஒரு கருத்த அடிமைப் பெண் 'யாரஸூலுல்லாஹ் இந்த யுத்தத்திலிருந்து நீங்கள் வெற்றியோடு வந்தால் உங்கள் முன்னிலையில் தவளம் அடித்து பாடுவதற்கு நேர்ச்சை வைத்திருந்தேன்' எனக் கூறினாள். அதற்கு நபியவர்கள் நீங்கள் நேர்ச்சை வைத்திருந்தால் தவளம் அடித்து பாடுங்கள் இல்லையென்றால் வேண்டாம். என கூறினார்கள். அதையடுத்து அப்பெண் தவளமடித்து பாட ஆரம்பித்தாள். அப்பொழுது அபூபக்கர் ரழி வந்தார்கள் பின்னர் அலி ரழி வந்தார்கள் பின்னர் உஸ்மான் ரழி வந்தார்கள் அப்போதெல்லாம் அப்பெண் தவளமடித்துக் கொண்டிருந்தாள் உமர் ரழி அவர்கள் உள்ளே வந்த போது அப்பெண் தவளத்தை மறைத்து அதன் மேல் உட்கார்ந்து கொண்டால். அப்போது நபியவர்கள் உமரே ஷைத்தான் கூட உங்களுக்கு பயப்படுகிறான். நான் அபூபக்கர் அலி உஸ்மான் அனைவரும் இருந்த போது அந்த பெண் தவளமடித்துக் கொண்டிருந்தால் நீங்கள் வந்த போது தவளத்தை விட்டுவிட்டாள். ஏன கூறினார்கள்.
    ஆதாரம் திர்மிதி.
    - حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْحُسَيْنِ بْنِ وَاقِدٍ حَدَّثَنِي أَبِي حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ قَال سَمِعْتُ بُرَيْدَةَ يَقُولُ
    خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ مَغَازِيهِ فَلَمَّا انْصَرَفَ جَاءَتْ جَارِيَةٌ سَوْدَاءُ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي كُنْتُ نَذَرْتُ إِنْ رَدَّكَ اللَّهُ سَالِمًا أَنْ أَضْرِبَ بَيْنَ يَدَيْكَ بِالدُّفِّ وَأَتَغَنَّى فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنْ كُنْتِ نَذَرْتِ فَاضْرِبِي وَإِلَّا فَلَا فَجَعَلَتْ تَضْرِبُ فَدَخَلَ أَبُو بَكْرٍ وَهِيَ تَضْرِبُ ثُمَّ دَخَلَ عَلِيٌّ وَهِيَ تَضْرِبُ ثُمَّ دَخَلَ عُثْمَانُ وَهِيَ تَضْرِبُ ثُمَّ دَخَلَ عُمَرُ فَأَلْقَتْ الدُّفَّ تَحْتَ اسْتِهَا ثُمَّ قَعَدَتْ عَلَيْهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ الشَّيْطَانَ لَيَخَافُ مِنْكَ يَا عُمَرُ إِنِّي كُنْتُ جَالِسًا وَهِيَ تَضْرِبُ فَدَخَلَ أَبُو بَكْرٍ وَهِيَ تَضْرِبُ ثُمَّ دَخَلَ عَلِيٌّ وَهِيَ تَضْرِبُ ثُمَّ دَخَلَ عُثْمَانُ وَهِيَ تَضْرِبُ فَلَمَّا دَخَلْتَ أَنْتَ يَا عُمَرُ أَلْقَتْ الدُّفَّ
    قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ بُرَيْدَةَ وَفِي الْبَاب عَنْ عُمَرَ وَسَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ وَعَائِشَةَ ( سنن الترمذي)

    ReplyDelete
  14. நபியவர்கள் ஒரு யுத்தத்திலிருந்து திரும்பி வந்த போது ஒரு கருத்த அடிமைப் பெண் 'யாரஸூலுல்லாஹ் இந்த யுத்தத்திலிருந்து நீங்கள் வெற்றியோடு வந்தால் உங்கள் முன்னிலையில் தவளம் அடித்து பாடுவதற்கு நேர்ச்சை வைத்திருந்தேன்' எனக் கூறினாள். அதற்கு நபியவர்கள் நீங்கள் நேர்ச்சை வைத்திருந்தால் தவளம் அடித்து பாடுங்கள் இல்லையென்றால் வேண்டாம். என கூறினார்கள். அதையடுத்து அப்பெண் தவளமடித்து பாட ஆரம்பித்தாள். அப்பொழுது அபூபக்கர் ரழி வந்தார்கள் பின்னர் அலி ரழி வந்தார்கள் பின்னர் உஸ்மான் ரழி வந்தார்கள் அப்போதெல்லாம் அப்பெண் தவளமடித்துக் கொண்டிருந்தாள் உமர் ரழி அவர்கள் உள்ளே வந்த போது அப்பெண் தவளத்தை மறைத்து அதன் மேல் உட்கார்ந்து கொண்டால். அப்போது நபியவர்கள் உமரே ஷைத்தான் கூட உங்களுக்கு பயப்படுகிறான். நான் அபூபக்கர் அலி உஸ்மான் அனைவரும் இருந்த போது அந்த பெண் தவளமடித்துக் கொண்டிருந்தால் நீங்கள் வந்த போது தவளத்தை விட்டுவிட்டாள். ஏன கூறினார்கள்.
    ஆதாரம் திர்மிதி.

    ReplyDelete
  15. - حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْحُسَيْنِ بْنِ وَاقِدٍ حَدَّثَنِي أَبِي حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ قَال سَمِعْتُ بُرَيْدَةَ يَقُولُ
    خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ مَغَازِيهِ فَلَمَّا انْصَرَفَ جَاءَتْ جَارِيَةٌ سَوْدَاءُ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي كُنْتُ نَذَرْتُ إِنْ رَدَّكَ اللَّهُ سَالِمًا أَنْ أَضْرِبَ بَيْنَ يَدَيْكَ بِالدُّفِّ وَأَتَغَنَّى فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنْ كُنْتِ نَذَرْتِ فَاضْرِبِي وَإِلَّا فَلَا فَجَعَلَتْ تَضْرِبُ فَدَخَلَ أَبُو بَكْرٍ وَهِيَ تَضْرِبُ ثُمَّ دَخَلَ عَلِيٌّ وَهِيَ تَضْرِبُ ثُمَّ دَخَلَ عُثْمَانُ وَهِيَ تَضْرِبُ ثُمَّ دَخَلَ عُمَرُ فَأَلْقَتْ الدُّفَّ تَحْتَ اسْتِهَا ثُمَّ قَعَدَتْ عَلَيْهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ الشَّيْطَانَ لَيَخَافُ مِنْكَ يَا عُمَرُ إِنِّي كُنْتُ جَالِسًا وَهِيَ تَضْرِبُ فَدَخَلَ أَبُو بَكْرٍ وَهِيَ تَضْرِبُ ثُمَّ دَخَلَ عَلِيٌّ وَهِيَ تَضْرِبُ ثُمَّ دَخَلَ عُثْمَانُ وَهِيَ تَضْرِبُ فَلَمَّا دَخَلْتَ أَنْتَ يَا عُمَرُ أَلْقَتْ الدُّفَّ
    قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ بُرَيْدَةَ وَفِي الْبَاب عَنْ عُمَرَ وَسَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ وَعَائِشَةَ ( سنن الترمذي)

    ReplyDelete
  16. இசை ஹராமா ஹலாலா என்று சிலர் வாதிட்டுக் கொண்டிருக்கின்றனர் அவ்வாரு வாதிடுபவர்களின் கையடக்கத் தொலைபேசியிலும் இசை தான் உள்ளது . அதற்காக நீங்கள் உபயோகிக்காமல் இருப்பீர்களா

    நாயி்ல் எல்லா நாயும் ஒன்று தான் அல்ல் தெரு நாய் பூல் நாய் என்று இல்லை எனவே அவ்வாரு பார்க வேண்டாம்.

    நான் நினைக்கின்றேன் இசையை கேட்கும் போது ஏற்படுகின்ற மாற்றத்திலேயே தங்கியுள்ளது என்கின்றேன் உதாரணமாக இவருடைய பாடல்களை கேட்கும் போது அல்லாஹ்வை ஞாபகப்படுத்துகின்றார். எனவே இதை நான் ஏற்கின்றேன்.

    ReplyDelete
  17. எதிரிள் எந்த ஆயுதத்தினைக் கொண்டு உங்களுடன் யுத்தம் செய்கின்றார்களோ அத‌ை ஒத்த ஆயுதத்தைக் கொண்டு யுத்தம் செய்யும் படி அல்லாஹ் குறிப்பிடுவதாக நான் கேட்டுள்ளேன் .ஆகவே தற்போதைய கால காட்டத்தில் தகவல் ஆயுதமாக கருதப்படுகின்றது. ஆகவே இஸ்லாத்துக்கு தற்போது தகவல் ( பாடல் ,காட்சிப்படங்கள் ,வீடியோக்கல் ) என்பவற்றின் ஊடாக பல வகையிலும் தாக்குதல்கள் மேற்கொள்கின்றனர் எனவே இவற‌்றை சமநிலைப்படுத்துவதற்கு எமது கருத்துக‌ளையும் அவர்களுடைய தொனியிலேயே வழங்குவதன் மூலமாக எமது கருத்துகளை பகிர்ந்து கொள்ளமுடியும் என்ன சொல்கின்றீர்கள்.

    ReplyDelete
  18. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  19. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete