Total Pageviews

41721

Saturday, April 16, 2011

பயிற்சி ...பயிற்சி ..... (VDO)


என்னால் முடியும்.... என்னால் முடியும் என்று கூறிக் கொண்டிருப்பதில் எந்த பயனுமில்லை....
அதற்கான முயற்சியும் பயிற்சியுமில்லாவிட்டால். submit_url ="http://inaasinaas.blogspot.com/2011/04/vdo.html"

Thursday, April 7, 2011

குர்ஆனில் அற்புதம் (Pulses Star)


குர்ஆன் பல அற்புதமான பெரிய விஞ்ஞான உண்மைகளை கூறியுள்ளது. எல்லோருக்கும் எழும் கேள்வி இவ்வளவு பெரிய விஞ்ஞான உண்மைகளை 1500 வருடங்களுக்கு முன் எழுத வாசிக்க தெரியா ஒருவரால் எப்படி சொல்லியிருக்க முடியும்.
வானத்தின் மீதும் ஒலி எழுப்பும் நட்சத்திரத்தின் மீதும் சத்தியமாக (86-1)
ஒலி எழுப்பும் நட்சத்திரம் என உம்மால் புரிந்து கொள்ள முடிகிறதா? (86-2)
அதுவே ஊடறுக்கும் நட்சத்திரமாகும் (86-3) submit_url ="http://inaasinaas.blogspot.com/2011/04/pulses-star.html"