நான் சாகா வரம் பெற்றவன்
காலங்கள் மாறலாம்
சமூகங்கள் மாறலாம்
...
பிரச்சினைகள் மாறலாம்
ஆனால் என்னில்
ஒரு அட்சரமேனும் மாறப் போவதில்லை....
மன மாற்றத்துக்கான முதல் படி.... வித்தியாசமான சிந்தனைகள்..... சிரிக்க வைக்கும் சிந்திக்க வைக்கும்.... சின்ன சின்ன படைப்புக்கள்....