மன மாற்றத்துக்கான முதல் படி.... வித்தியாசமான சிந்தனைகள்..... சிரிக்க வைக்கும் சிந்திக்க வைக்கும்.... சின்ன சின்ன படைப்புக்கள்....
Total Pageviews
Tuesday, August 27, 2013
Sunday, November 25, 2012
ரஹ்மானின் குரலில் காஸா பாடல் (GAZA Song AR Rahman Voice)
ரஹ்மானின் குரலில் காஸா பற்றிய ஒரு பாடலை கேட்க வேண்டும் என்ற என் நீண்ட நாள் ஆசையை இப்படி நிறைவேற்றிக் கொண்டேன்...
நீங்களும் பார்த்துக் கேளுங்கள் நீங்களும் விருப்பப்படுவீர்கள்
submit_url ="http://inaasinaas.blogspot.com/2012/11/gaza-song-ar-rahman-voice.html"
Saturday, November 10, 2012
இறுதி நபி முஹம்மத் கார்டூன் (தமிழில்) Muhammad The Last Prophet (Tamil)
Wednesday, November 7, 2012
Tuesday, November 6, 2012
நீயா? நாயா? - Neeya? Naaya? (Short Film)
மனிதர்களிடம் முன்மாதிரியை தேடினேன்.
கிடைத்ததோ ஒரு நாயின் முன்மாதிரி.
இதை பார்த்தாவது வெட்கம் வரட்டும் எம் மனிதாபிமானமற்ற மனிதர்களுக்கு
கிடைத்ததோ ஒரு நாயின் முன்மாதிரி.
இதை பார்த்தாவது வெட்கம் வரட்டும் எம் மனிதாபிமானமற்ற மனிதர்களுக்கு
Saturday, November 3, 2012
பலஸ்தீன் விடுதலை கீதம் Palastine Freedom Song
அதிகாரம் பற்றி வைரமுத்துவின் கவிதை
Thursday, October 4, 2012
நபிகளார் முன்னறிவித்த வரலாற்று நாயகன் பாதிஹ் (FATEH 1453 VIDEO)
அண்மையில் வெளியான பாதிஹ் 1453 (FATEH 1453) என்ற துருக்கி திரைப்படத்தின் முக்கிய காட்சிகள்.
நபியவர்கள் முன்னறிவித்த ஹதீஸின் படி சிறந்த தளபதி சிறந்தபடை இவர்கள் தான்.
இவர்கள் கொன்ஸ்தாது நோபிளை கைப்பற்றுவது தொடர்பான முக்கிய நிகழ்வுகள் இங்கு வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
பல தோல்விகளை பல உயிரழப்புகளை சந்தித்தே இந்த இலக்கை இவர் அடைகிறார்.
ஒரு கட்டத்தில் விரக்தி அடையும் பாதிஹ் ஜ அவரது ஆசான் உற்சாகப்படுத்தி மறுபடியும் போராட வைக்கிறார்.
அந்த ஹதீஸ் கூறும் வரலாற்று நாயகனின் சாதனைகளை நீங்களும் பாருங்கள்.

Fateh 1453 Tamil Trailer from mohamedinas on Vimeo.
Monday, October 1, 2012
பிச்சை Pichchai (Short Film)
Subscribe to:
Posts (Atom)