மன மாற்றத்துக்கான முதல் படி.... வித்தியாசமான சிந்தனைகள்..... சிரிக்க வைக்கும் சிந்திக்க வைக்கும்.... சின்ன சின்ன படைப்புக்கள்....
Total Pageviews
Saturday, March 19, 2011
கணிதத்தில் புலிகள் (Abacus)
ஓமான் பாடசாலையொன்றில் மாணவர்கள் ஆசிரியர் கேட்கும் கணிதக் கேள்விகளுக்கு நொடிப் பொழுதில் பதில் சொல்லும் விதம்.
முயற்சி செய்து பாருங்கள் உங்களாலும் முடியும். submit_url ="http://inaasinaas.blogspot.com/2011/03/abacus.html"
Thursday, March 10, 2011
புலிகள் முஸ்லிம்களை இழைத்த கொடுமைகள்
புலிகளின் அத்துமீறல்கள் முஸ்லிம்கள் மீதான
ஈழப் போர் என்று கூறி இலங்கை நாட்டை அழிக்க துடித்த புலிகள் அழிந்துவிட்டனர்.
அவர்கள் முஸ்லிம் மக்களுக்கு இழைத்த கொடுமைகள் எமக்கு இரத்த கண்ணீரை வரவழைக்கும்.
கர்ப்பினிப் பெண்ணின் வயிற்கை கிழித்து குழந்தையை வெளியில் எடுத்து அதனை கத்தியால் குத்திய கொன்ற சம்பவம் இப்படி அவர்களின் காட்டுமிராண்டி கொலைகளை விரித்துக் கொண்டே போகலாம். அது சம்பந்தமான சிறு ஆவணமே இது.
submit_url ="http://inaasinaas.blogspot.com/2011/03/blog-post.html"

Wednesday, March 9, 2011
2030 இல் இலங்கை முஸ்லிம்கள் (Digital Short Story)
இன்று நாம் வருடத்துக்கு உம்ராவுக்கு மட்டும் 4 கோடிக்கு மேலால் செலவழிக்கிறோம்.
உம்ரா ஒரு சுன்னத்தான வணக்கம்.
அதே நேரம் எம்மில் பலர் வாழ வழியில்லாமல் படிக்க வழியில்லாமல் வாழ்கின்றனர்.
உம்ரா செய்தால் உங்களுக்குமட்டும் தான் நன்மை படிக்க வழியில்லாதவன் வாழ வழியில்லாதவனுக்கு செலவழித்தால் முழு உம்மத்துக்கும் நன்மை. குறைந்தது பணத்தை காட்டி மக்களை ஏமாற்றும் ஷிஆ வாக சரி மாறாமல் இருப்பான். submit_url ="http://inaasinaas.blogspot.com/2011/03/2030-digital-short-story.html"

Sunday, February 6, 2011
Wednesday, February 2, 2011
வெடித்து சிதறும் வானம் With Audio Voice
submit_url ="http://inaasinaas.blogspot.com/2011/02/with-audio-voice.html"
Saturday, January 29, 2011
End Of Mubarak (EGYPT)
‘‘காட்டுக்குள் நுழைகின்ற காற்று
என்றும்
காலணி எதுவும் அணிவதில்லை
ஆயிரம் இளைஞர்கள் துணிந்து
விட்டால்
ஆயுதம் எதுவும் தேவையில்லை’’
submit_url ="http://inaasinaas.blogspot.com/2011/01/end-of-mubarak-egypt.html"
என்றும்
காலணி எதுவும் அணிவதில்லை
ஆயிரம் இளைஞர்கள் துணிந்து
விட்டால்
ஆயுதம் எதுவும் தேவையில்லை’’
submit_url ="http://inaasinaas.blogspot.com/2011/01/end-of-mubarak-egypt.html"
Monday, January 24, 2011
வளர்ந்து செல்லும் வானம் (குர்ஆன்)
நான் சாகா வரம் பெற்றவன்
காலங்கள் மாறலாம்
சமூகங்கள் மாறலாம்
...
பிரச்சினைகள் மாறலாம்
ஆனால் என்னில்
ஒரு அட்சரமேனும் மாறப் போவதில்லை....
Tuesday, January 18, 2011
Do you shy to pray.-Tamil (தமிழ்)
Subscribe to:
Posts (Atom)