காஷ்மீர் மக்களுக்கு இந்திய அரச இராணுவம் செய்யும் கொடுமைகள் எண்ணிலடங்காதவை அவர்கள் இழைத்த கொடுமையில் ஒரு கொடுமைமட்டுமே இது. இந்தியாவின் ஒரு பக்கத்தில் இப்படி அநியாயம் நடந்து கொண்டிருக்ககும் போது நம் முஸ்லிம் சமூகம் வீண் விவாதங்களில் காலத்தை கழித்துக் கொண்டிருக்கிறது. முஸ்லிம்களின் சிந்தனை திட்டமிட்டு சில்லைற பிரச்சினைகளின் பக்கம் திருப்பப்பட்டு அவர்கள் பிழையாக வழிநடாத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். செயல் வீரர்களாகள இந்திய முஸ்லிம் இளைஞர்கள் கோமாளிகளுடன் சொல் யுத்தத்தில் ஈடுபடுவதில் காலத்தை கழிக்கின்றது. ஒவ்வொரு முஸ்லிமும் இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.
இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
submit_url ="https://inaasinaas.blogspot.com/2010/11/indian-hell-kashmeer.html"
No comments:
Post a Comment