Total Pageviews

Wednesday, March 9, 2011

2030 இல் இலங்கை முஸ்லிம்கள் (Digital Short Story)

இன்று நாம் வருடத்துக்கு உம்ராவுக்கு மட்டும் 4 கோடிக்கு மேலால் செலவழிக்கிறோம்.
உம்ரா ஒரு சுன்னத்தான வணக்கம்.
அதே நேரம் எம்மில் பலர் வாழ வழியில்லாமல் படிக்க வழியில்லாமல் வாழ்கின்றனர்.
உம்ரா செய்தால் உங்களுக்குமட்டும் தான் நன்மை படிக்க வழியில்லாதவன் வாழ வழியில்லாதவனுக்கு செலவழித்தால் முழு உம்மத்துக்கும் நன்மை. குறைந்தது பணத்தை காட்டி மக்களை ஏமாற்றும் ஷிஆ வாக சரி மாறாமல் இருப்பான்.
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
submit_url ="https://inaasinaas.blogspot.com/2011/03/2030-digital-short-story.html"

2 comments:

  1. Jazakkalh for Your Great Efforts in awareness our sleeping community.

    ReplyDelete