Total Pageviews

Thursday, April 7, 2011

குர்ஆனில் அற்புதம் (Pulses Star)


குர்ஆன் பல அற்புதமான பெரிய விஞ்ஞான உண்மைகளை கூறியுள்ளது. எல்லோருக்கும் எழும் கேள்வி இவ்வளவு பெரிய விஞ்ஞான உண்மைகளை 1500 வருடங்களுக்கு முன் எழுத வாசிக்க தெரியா ஒருவரால் எப்படி சொல்லியிருக்க முடியும்.
வானத்தின் மீதும் ஒலி எழுப்பும் நட்சத்திரத்தின் மீதும் சத்தியமாக (86-1)
ஒலி எழுப்பும் நட்சத்திரம் என உம்மால் புரிந்து கொள்ள முடிகிறதா? (86-2)
அதுவே ஊடறுக்கும் நட்சத்திரமாகும் (86-3)
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
submit_url ="https://inaasinaas.blogspot.com/2011/04/pulses-star.html"

3 comments:

  1. super..............neenga seigindra panigal pdidithirukku ..neengal innum ithai pol athigam segarithu release apnna vendum,.
    by adiraithunder.blogspot.com

    ReplyDelete
  2. அன்புச் அகோதரரே அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹ் ! எனக்கு இன்று தான் இந்த வீடியோவை காண கிடைத்தது தங்களுடைய இந்த பதிவில் சொல்லப்பட்ட Pulse Stars பற்றிய செய்தி அருமை! ஆனால் அது குர்-ஆனில் 86வது அத்தியாயம் 1-2-3 வசனங்களில் அல்லாஹ் சொல்லியிருக்கிறான் என கூரியுள்ளீர்கள்.
    அந்த வசனத்தின் கருத்தை தவராக புரிந்து கொண்டுள்ளீர்கள் அதில் ஒளியை(வெள்ளிச்சம்)ப்பற்றி தான் சொல்லபடுகிரதே தவிர ஒலி(சப்தத்தை)ப்பற்றி சொல்ல வில்லை தயவு செய்து இதை மீண்டும் சரி பார்க்கவும் அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக !

    ReplyDelete
  3. ஸலாம் சகோதரரே...
    உங்கள் பின்னூட்டலுக்கு ஜஸாகல்லாஹ்.
    இதன் உண்மையான மொழிபெயர்ப்பு இளங்கும் நட்சத்திரம் என்றும் வரும்.
    இளங்கும் என்றால் ஒளி,ஒலி இரண்டையும் குறிக்கும். இந்த வசனத்தின் சம்பந்மாக மேலதிக விபரங்களை சகோதரே இங்கே உங்களுக்கு பார்க்கலாம்.

    http://www.wikiislam.net/w​iki/Quran_Predicted_Black_​Holes_And_Pulsars Read this link

    ReplyDelete