Total Pageviews

Saturday, May 7, 2011

குரங்கு செய்த உதவி



நம் சமூகத்தில் பலர் தூய உள்ளம் படைத்தவர்கள். அவர்களின் எண்ணம் சமூகத்துக்கு நன்மை செய்வது ஆனால் அவர்கள் செய்யும் உதவி கடைசியில் உபத்திரமாக வந்து முடியும். ஏனெனில் அவர்கள் அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகள். எதற்கும் தூய உள்ளமும் உத்வேகமும் மட்டும் போதாது.
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
submit_url ="https://inaasinaas.blogspot.com/2011/05/blog-post.html"

No comments:

Post a Comment