அண்மையில் வெளியான பாதிஹ் 1453 (FATEH 1453) என்ற துருக்கி திரைப்படத்தின் முக்கிய காட்சிகள்.
நபியவர்கள் முன்னறிவித்த ஹதீஸின் படி சிறந்த தளபதி சிறந்தபடை இவர்கள் தான்.
இவர்கள் கொன்ஸ்தாது நோபிளை கைப்பற்றுவது தொடர்பான முக்கிய நிகழ்வுகள் இங்கு வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
பல தோல்விகளை பல உயிரழப்புகளை சந்தித்தே இந்த இலக்கை இவர் அடைகிறார்.
ஒரு கட்டத்தில் விரக்தி அடையும் பாதிஹ் ஜ அவரது ஆசான் உற்சாகப்படுத்தி மறுபடியும் போராட வைக்கிறார்.
அந்த ஹதீஸ் கூறும் வரலாற்று நாயகனின் சாதனைகளை நீங்களும் பாருங்கள்.

Fateh 1453 Tamil Trailer from mohamedinas on Vimeo.
இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
submit_url ="https://inaasinaas.blogspot.com/2012/10/fateh-1453-video.html"
No comments:
Post a Comment