இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
submit_url ="http://inaasinaas.blogspot.com/2010/11/non-muslims-prophet-mohamed.html"
மன மாற்றத்துக்கான முதல் படி.... வித்தியாசமான சிந்தனைகள்..... சிரிக்க வைக்கும் சிந்திக்க வைக்கும்.... சின்ன சின்ன படைப்புக்கள்....
Total Pageviews
41720
Friday, November 19, 2010
முஹம்மத் நபி பற்றி non muslims Prophet mohamed
உலகமே நீ நம் நபி பற்றி என்ன தான் வசை பாடினாலும் அது நம் நபியின் கண்ணியத்தை கூட்டுமே தவிர குறைக்காது. பௌர்ணமியை பார்த்து நாய்கள் குறைத்தாலும் அது ஒரு காலமும் அமாவாசையாக மாறாது பௌர்ணமி பௌர்ணமி தான். நம் நபியின் புகழை பாரெங்கும் பரப்புவோம். அவரின் அன்பு அவரின் தியாகம் அவரின் வீரம் அவரின் விவேகம் இந்த உலகத்தில் யாருக்குத்தான் வரும். நம் நபி நபித்துவம் உண்மையென உன்னவர்களே சான்று பகர்கிறார்கள். non muslim about prophet mohamed.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment